ஏவி.எம் நிறுவனத்தின் பெரும் படைப்புகளுள் ஒன்று ஷங்கர்...
ஏவி.எம் நிறுவனத்தின் பெரும் படைப்புகளுள் ஒன்று ஷங்கர் இயக்க ரஜினி நடித்த சிவாஜி  15ஆண்டுகளுக்குப் பிறகும் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது  ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட படம்  வாஜி வாஜி கேட்கும்போதே சஹானா சாரல் தூவுகிறது  வாழ்த்துகிறேன்  |