Posts

Showing posts with the label #schoolleave

ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Image
ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கடும் வெயில் காரணமாக ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவுப்பு வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு . கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்வி கூடுதல் செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. 

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா!

Image
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா! இன்று காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரைக்கால் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள், திறப்பு, வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம்,  கோவில்களில் திருவிழாக்களிலும் பக்தர்கள் பங்கு பெற  அனுமதி.  அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகவே  மாசி , பங்குனி மாதங்களில்  தேரோட்டம் களை கட்டும். அந்த வகையில் நாளை காரைக்கால் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவிலில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நாளை தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  அனைத்து  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு பொ...