ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி



மும்பை: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags:

ஐபிஎல் 2022 பஞ்சாப் அணி பெங்களூரு அணி


Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kumbam Rasipalan   738435546

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526