பன்னாட்டு நிதியத்தின் வளர்ச்சி கணிப்பு



புதுடில்லி:நடப்பு 2022ம் ஆண்டில், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, பன்னாட்டு நிதியம்.

உக்ரைன் மீது நடைபெற்றுவரும் தாக்குதல் காரணமான பாதிப்புகளால், இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பீட்டை, ‘பன்னாட்டு நிதியம்’ குறைத்து அறிவித்துள்ளது.இதற்கு முன்பாக, 2022ல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது போர் காரணமாக, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

இந்தியா பல முனைகளில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும், குறிப்பாக , எரிசக்தி பொருட்கள் விலை, வர்த்தக தடைகள், உணவு பணவீக்கம், நிதி ஸ்திரமற்ற நிலை என, பல பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…