தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


திருச்சிபீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, "கடந்த, 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை (RTI) அடிப்படையாக கொண்டது தான் பள்ளி மேலாண்மைக்குழு. இதுவரை கண்டுக் கொள்ளாமல் இருந்த இந்த திட்டத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். திமுக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

12 Days of Christmas Cookies 2019

World s Best Green Bean Casserole

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526