அஜ்மல் கசாப் குறித்த தகவலை இந்தியாவிற்கு கொடுத்தது நவாஸ் ஷெரீப்! பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அஜ்மல் கசாப்பின் இருப்பிடம் குறித்த விரிவான தகவலை இந்தியாவிடம் அளித்ததாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் குற்றம்சாட்டுகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷேக் ரஷீத், “அஜ்மல் கசாப் எங்கிருக்கிறார் என்ற விவரங்களை இந்தியாவுக்குக் கசியவிட்டவர் நவாஸ் ஷெரீப்” என்று தெரிவித்தார்.
ஜெனரல் ஹெட்கார்டர்ஸ் கேட் எண் 4-ன் தயாரிப்பான நவாஸ் ஷெரீப், சதாம் ஹுசைன், கடாபி மற்றும் ஒசாமா பின்லேடனிடமிருந்து நிதி உதவியைப் பெற்றவர் என்றும் இம்ரான் கானின் அரசின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறினார்.
பணத்துக்காக மனசாட்சியை விற்று பாகிஸ்தானுக்கு (Pakistan) களங்கம் விளைவித்தவர்கள் என்று எதிர் கட்சியினர் மீது உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கடும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment