தமிழக ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக தமிழக ஆளுநர் உறுதியளித்து 12 நாட்களாகி விட்ட நிலையில், நீட் விலக்கு சட்டம் இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது மக்களவையில் அளிக்கப்பட்ட விடையின் மூலம் உறுதியாகியிருக்கிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவ சட்டம் குறித்து ஆளுநர் முடிவெடுக்க எதுவும் கிடையாது; அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் ஆளுநரின் பணி. ஆனால், இதுகுறித்து முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதியாகும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் செய்யப்படும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment