Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!



Disney plus hotstar  மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற இலவச ஸ்டீரிமிங் சேவைகளுடன் எண்ணற்ற ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. குறிப்பாக, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில், இந்த இலவச திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வது பயனாளர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவில் மூன்று விதமான பிளான்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்குகிறது. அதாவது சூப்பர், ப்ரீமியம் (மாதாந்திர திட்டம்) மற்றும் ப்ரீமியம் (ஆண்டு திட்டம்) என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை திட்டம் ரூ.899 என்ற தொகையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. அதிகபட்சமாக ரூ.1,499 க்கு ஒரு திட்டம் இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் பிளானை தேர்வு செய்து வாங்கிக்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

12 Days of Christmas Cookies 2019

Slow Cooker Halupki Casserole

World s Best Green Bean Casserole