சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…



மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள ஜீவி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான ஜீவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கோண விதியை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டதாக அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் முதல் பாகத்தின் திரைக்கதை தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் தயாராகி உள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிந்திருக்கும்.

இரண்டாவது பாகம் அந்த ஷேர் ஆட்டோ மீண்டும் துவங்குவதில் ஆரம்பம் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kumbam Rasipalan   738435546

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526