கோவிட் நான்காம் அலையை நிபுணர்களே சமாளித்துவிடுவார்கள்: 55 சதவித மக்கள் நம்பிக்கை
Covid 4th Wave: நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக 75 சதவிகித இந்தியர்கள் நம்புகிறார்களாம்! அதுமட்டுமல்ல, பிரச்சனையை அரசும், நிபுணர்கள் சமாளிப்பார்கள் என்று 55 சதவீத மக்கள் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.
கோவிட் நோயின் நான்காவது அலை நாட்டில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், மூன்று இந்தியர்களில் ஒருவர், நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இந்த முறையும், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியாக மாறியுள்ளது. நாட்டில் தினமும் மூவாயிரம் கோவிட் நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருகிறது என்றால், அதில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment