இந்திய ராணுவத்தின் புதிய தளபதி இவர்தான்!



இந்திய ராணுவத்தின் தளபதியாக உள்ள முகுந்த் நரவானேவின் பதவி காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.

இதனையடுத்து, நமது ராணுவத்தின் புதிய தளபதியாகமனோஜ் பாண்டேநியமிக்கப்பட்டுள்ளார். மே 1 ஆம் தேதி அவர் ராணுவ தளபதியாக பதவியேற்று கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக (1982 முதல்) ராணுவத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பாண்டே, பொறியாளர்ககள் படைப்பிரிவில் இருந்து ராணுவத்தில் தமது பயணத்தை தொடங்கினார்.
6
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் மோடி எடுக்கும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526