இது உங்கள் இடம்:காத்திருங்க மாணவர்களே… நல்ல செய்தி வரும்!| Dinamalar



உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

உக்ரைனில் படிப்பை முடிக்க முடியாமல், நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், உள்நாட்டு பல்கலை கழகங்களில் தங்கள் படிப்பை முடிக்க, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, டில்லியில் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியை படித்தவுடன்,சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, துரித நடவடிக்கை எடுத்து, பத்திரமாக மீட்டு வந்தது.

அவர்களில் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்து, பயிற்சியில் இருந்த மாணவர்கள், இங்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526