தங்கம் விலை சவரன் 38,000க்கு கீழ் சரிந்தது



சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக 2 நாட்களில் சவரனுக்கு ₹688 குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை 38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அட்சய திரிதியை அன்று மட்டும் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. அட்சயதிரிதியைக்கு பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு ₹68 குறைந்து ஒரு கிராம் ₹4,755க்கும், சவரனுக்கு ₹544 குறைந்து ஒரு சவரன் ₹38,040க்கும் விற்கப்பட்டது.

2வது நாளாக நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹18 குறைந்து ஒரு கிராம் ₹4,737க்கும், சவரனுக்கு ₹144 குறைந்து ஒரு சவரன் ₹37,896க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹688 குறைந்துள்ளது. அதே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kumbam Rasipalan   738435546

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526