எங்களுக்கு வாழ்த்துக்கள்... சமந்தா சொன்ன வாழ்த்து... எதுக்குன்னு தெரியுமா?



நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் நடித்திருந்த நிலையில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதி, கண்மணியாக நயன்தாரா மற்றும் கதீஜாவாக சமந்தா நடித்திருந்தனர். இவர்களது கேரக்டரை படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் விக்னேஷ் சிவன். அதேபோல படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.


படத்தின் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அனைத்து பாடல்களும் வேற லெவல் ரகம். அனிருத் இசையில் இந்தப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…