நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வது?



நெத்திலி மீன் தொக்கு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 6 எண்ணிக்கை

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

கறிவேப்பிலை - ஒரு கீற்று

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

தேங்காய்பால் - கால் கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…