அங்க குனிஞ்சி என்னம்மா பாக்குற?!..அரைகுறை உடையில் மாநாடு பட நடிகை….


அங்க குனிஞ்சி என்னம்மா பாக்குற?!..அரைகுறை உடையில் மாநாடு பட நடிகை….


மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். பல விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

kalyani

தெலுங்கு சினிமாவில்தான் இவர் நடிக்க துவங்கினார். இன்ஸ்டாகிராமில் இவரின் புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ஹீரோ படத்தில் இவரை தனக்கு ஜோடி ஆக்கினார். மேலும், சிம்புவுக்கு ஹிட் படமாக அமைந்த மாநாடு படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

kalyani

ஒருபக்கம், விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

kalyani

இந்நிலையில், அரைகுறை உடையில் கீழே குனிந்து பார்த்து கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

kalyani

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kumbam Rasipalan   738435546

Penny Black Full Bloom Love and Cuddles Stamps