சில்லி பாய்ன்ட்...



* கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 22ம் தேதி பாரிசில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக  தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்  ராம்குமார் ராமநாதன்(178வது ரேங்க்) ஒரு மணி 9 நிமிடங்களில்  6-3, 6-2 என நேர் செட்களில்  ஜெர்மனி வீரர் யான்னிக் ஹான்ப்மன்னை (114வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் யூகி போம்ரி  3-6, 5-7 என நேர் செட்களில் துருக்கி வீரர் அல்துக் செலிபைக்கிடம் தோல்வி அடைந்தார்.

* செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலவச கைப்பந்து பயிற்சி முகாம்  ஆலந்தூரில் நடக்கிறது.  பரங்கிமலை  மோகித் பூங்கா  திடலில் நடைபெறும்  இந்த முகாமை   யுனைடட்  கைப்பந்து கழகம் 2வது ஆண்டாக நடத்துகிறது. ஜூன் 5 ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

12 Days of Christmas Cookies 2019

Slow Cooker Halupki Casserole

World s Best Green Bean Casserole