மர்மங்கள் நிறைந்த பத்மநாப சுவாமி கோவிலின் வரலாறு பற்றி தெரியுமா..? அடுத்த முறை சென்றால் இதை கவனியுங்கள்..!
கேரளா திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம் இருக்கிறது. விஷ்ணு ஆலயம், கட்டிடக்கலை அழகு மற்றும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம், அதே அளவுக்கு மர்மமான விஷயங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி பத்மநாப சுவாமி ஆலயத்தில் ஆறு பெட்டகங்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்த பெட்டகங்கள் மந்திர சக்தியால் பாதுகாக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.
பத்மநாப சுவாமி ஆலயத்தின் சிறப்புகள் :
திருப்பதிக்கு சமமாக, இந்து கோவில்களில் மிகவும் பணக்கார கோவிலாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. ஆனால் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் மர்மமான பெட்டகங்களில் திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு கூட பொக்கிஷம் இருக்கின்றது என்று பலரும் தெரிவித்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment