Posts

Showing posts from May, 2022

ஆசிய கோப்பை: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய ஹாக்கி அணி187478308

Image
ஆசிய கோப்பை: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய ஹாக்கி அணி ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv141052060

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

விமான விபத்தில் உயிரிழந்த கடைசி நபரின் உடல் மீட்பு697422717

விமான விபத்தில் உயிரிழந்த கடைசி நபரின் உடல் மீட்பு காத்மாண்டு : நேபாள விமான விபத்தில் உயிர் இழந்த 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஞ்சத்தால் வீழ்ந்த கதை மிதுனம் | Astrovel Jothidam | Tamil Astrology | mithunam | rasipalan1862686468

Image
வஞ்சத்தால் வீழ்ந்த கதை மிதுனம் | Astrovel Jothidam | Tamil Astrology | mithunam | rasipalan

1487164590

டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் ரவி நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார் - காவல்துறை சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை மாலை பிரிவு உபச்சார விழா

Baakiyalakshmi Promo super shock twist - 31st May 2022 today episode preview promo556508087

Image
Baakiyalakshmi Promo super shock twist - 31st May 2022 today episode preview promo

டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு - திருச்சி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CMStalin394714536

Image
டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு - திருச்சி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CMStalin

பல்லடம் அருகே விபத்து! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய மூன்று கார்கள்1603619979

Image
பல்லடம் அருகே விபத்து! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய மூன்று கார்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னாள் வேகமாக வந்த சொகுசுக்கார் சரக்கு வாகனத்தின் இடது புறம் முந்தி செல்ல முயன்றது. அப்போது சரக்கு வாகனத்தின் மீது கார் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையின் எதிர்புறம் பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் மோதிய கார் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பகுதியில் வந்து நின்றது. அப்போது எதிரே வந்த இரு கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் மூன்று கார்களும் அப்பளம் போல் நொருங்கியது. மேலும் காரை ஓட்டிவந்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் கார் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டுருந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத...

1299603792

டெல்லியில் சோனியா காந்தியுடன் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு! நடப்பு அரசியல் சூழல் மற்றும் மாநிலங்களவை தேர்தல் குறித்து ஆலோசனை என தகவல்!

என்ன செய்தால் நல்லது நடக்கும் மிதுனம் | Astrovel Jothidam | Tamil Astrology | mithunam | rasipalan1801034626

Image
என்ன செய்தால் நல்லது நடக்கும் மிதுனம் | Astrovel Jothidam | Tamil Astrology | mithunam | rasipalan

Thamizhum Saraswathiyum | 1st to 3rd June 2022 - Promo1645748677

Image
Thamizhum Saraswathiyum | 1st to 3rd June 2022 - Promo

Thendral Vanthu ennai thodum Promo | 27th to 28th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி2045936508

Image
Thendral Vanthu ennai thodum Promo | 27th to 28th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

1931490610

Image
மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக எழுந்த புகார்.. 30 பேரிடம் தீவிர விசாரணை.! 

எதிர்காலம் எப்படி இருக்கும்? மிதுனம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | mithunam | rasipalan | tamil astrology1766503771

Image
எதிர்காலம் எப்படி இருக்கும்? மிதுனம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | mithunam | rasipalan | tamil astrology

Raja Rani 2 Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv1267054925

Image
Raja Rani 2 Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்-2086927917

Image
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் டோக்கியோ சென்ற மோடி, அமெரிக்க அதிபர் பிடன், கிஷிடா மற்றும் புதிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

Case against 3,926 people who did not wear helmets in Chennai ..!-2027077478

Image
சென்னையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 3,926 பேர் மீது பாய்ந்த வழக்கு..!

முக்கிய இடத்தில் அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயன்.! அதுவும் 10 நாளில்..!

Image
முக்கிய இடத்தில் அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயன்.! அதுவும் 10 நாளில்..! விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவாஜி சூரி எஸ் ஜே சூரியா பிரியங்கா மோகன்  சமுத்திரக்கனி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைப் பெற்று தந்தது. மேலும்  எஸ்கே புரோடக்சன் நிறுவனம் மற்றும் லைக்கா நிறுவனம் இந்த இரண்டு நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளன இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படமாக இருந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் டாக்டர் என்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படமான தே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனையை படைத்த நிலையில் டான் திரைப்படமும் அதை விட அதிகமாக வசூல் செய்யும் எ...

பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர்.!

Image
பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர்.! தமிழ் திரையுலகில் குறிப்பிட்டு வரும் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பார்த்திபன் அவர் தனக்கென ஒரு உரித்தான பாணியில் தொடர்ந்து ஒரு வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்களை மிகவும் மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் உலக சாதனையாக ரசிகர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டு அவரின் முயற்சியினால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இந்நிலையில் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபார்மஸ் சார்பில் இயக்குனர் பார்த்திபன் தயாரிப்பில் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் இரவின் நிழல் இந்த திரைப்படத்தில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகிடா சகா, ஆனந்த கிருஷ்ணன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள. ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து முன்னதாகவே கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தயாரிக்கப்பட்ட இரவின் நிழல் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் வி ...

உண்மையை கூற மறுத்தால் கோபியை வீட்டை விட்டு வெளியே போகும் சொல்லும் ராதிகா.! இனிவரும் எபிசோட்.

Image
உண்மையை கூற மறுத்தால் கோபியை வீட்டை விட்டு வெளியே போகும் சொல்லும் ராதிகா.! இனிவரும் எபிசோட். விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் குடும்பத்தலைவியாக தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி கருத்தாக பார்த்துக் கொள்கிறாள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. பாக்கியாவை எப்படியெல்லாம்  கோபி ஏமாற்றுகிறான் என்ற எபிசோடு தான் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.அதாவது கோபி தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் எனவே தனது 25 வருட மனைவியான பாக்கிய அவரை விவாகரத்து செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவுடன் இருப்பது கோபியின் அப்பா மற்றும் எழில் போன்றோருக்கு தெரியவந்த நிலையில் அதனைப் பற்றி எவ்வளவு கூறினாலும், கோபி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து ராதிகாவை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் பாக்கியா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களும் இணைந்து மகா சங்கமம் ஒளி...

அங்க குனிஞ்சி என்னம்மா பாக்குற?!..அரைகுறை உடையில் மாநாடு பட நடிகை….

Image
அங்க குனிஞ்சி என்னம்மா பாக்குற?!..அரைகுறை உடையில் மாநாடு பட நடிகை…. மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். பல விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில்தான் இவர் நடிக்க துவங்கினார். இன்ஸ்டாகிராமில் இவரின் புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ஹீரோ படத்தில் இவரை தனக்கு ஜோடி ஆக்கினார். மேலும், சிம்புவுக்கு ஹிட் படமாக அமைந்த மாநாடு படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் கீழே குனிந்து பார்த்து கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Kayal - Best Season | -786273018

Image
Kayal - Best Scenes | Full EP free on SUN NXT | 19 May 2022 | Sun TV | Tamil Serial

Silent Raga Season ௨ | -490579168

Image
Mouna Raagam Season 2 | 19th & 20th May 2022 - Promo

Actress Sherin Celine\'s tragedy after the young man she fell in love with gave up ..! ...

Image
உருகி உருகி காதலித்த இளைஞர் கைவிட்டதால் நடிகை ஷெரின் செலின் விபரீதம்..! தூக்கில் தொங்கினார்

மர்மங்கள் நிறைந்த பத்மநாப சுவாமி கோவிலின் வரலாறு பற்றி தெரியுமா..? அடுத்த முறை சென்றால் இதை கவனியுங்கள்..!

Image
கேரளா திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம் இருக்கிறது. விஷ்ணு ஆலயம், கட்டிடக்கலை அழகு மற்றும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம், அதே அளவுக்கு மர்மமான விஷயங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி பத்மநாப சுவாமி ஆலயத்தில் ஆறு பெட்டகங்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்த பெட்டகங்கள் மந்திர சக்தியால் பாதுகாக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது. பத்மநாப சுவாமி ஆலயத்தின் சிறப்புகள் : திருப்பதிக்கு சமமாக, இந்து கோவில்களில் மிகவும் பணக்கார கோவிலாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. ஆனால் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் மர்மமான பெட்டகங்களில் திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு கூட பொக்கிஷம் இருக்கின்றது என்று பலரும் தெரிவித்து... விரிவாக படிக்க >>

நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வது?

Image
நெத்திலி மீன் தொக்கு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்... தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 1/2 கிலோ பச்சை மிளகாய் - 6 எண்ணிக்கை மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 6 பல் கறிவேப்பிலை - ஒரு கீற்று வெந்தயம் - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கடுகு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு தேங்காய்பால் - கால் கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி... விரிவாக படிக்க >>

இந்திய ஹாக்கி அணியில் தொழிலாளி மற்றும் காவலாளியின் மகன்கள்

Image
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை இந்திய ஹாக்கி அணியில் தொழிலாளி மற்றும் காவலாளியின் மகன்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திறமையும் முயற்சியும் இருந்தால் போதும் நாம் விரும்பிய உயரத்தை தொடலாம், என்பதற்கு கண்முன் உதாரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர், விளையாட்டுத்துறையில் கவனம் ஈர்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்... விரிவாக படிக்க >>

சில்லி பாய்ன்ட்...

Image
* கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 22ம் தேதி பாரிசில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக  தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்  ராம்குமார் ராமநாதன்(178வது ரேங்க்) ஒரு மணி 9 நிமிடங்களில்  6-3, 6-2 என நேர் செட்களில்  ஜெர்மனி வீரர் யான்னிக் ஹான்ப்மன்னை (114வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் யூகி போம்ரி  3-6, 5-7 என நேர் செட்களில் துருக்கி வீரர் அல்துக் செலிபைக்கிடம் தோல்வி அடைந்தார். * செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலவச கைப்பந்து பயிற்சி முகாம்  ஆலந்தூரில் நடக்கிறது.  பரங்கிமலை  மோகித் பூங்கா  திடலில் நடைபெறும்  இந்த முகாமை   யுனைடட்  கைப்பந்து கழகம் 2வது ஆண்டாக நடத்துகிறது. ஜூன் 5 ... விரிவாக படிக்க >>

எங்களுக்கு வாழ்த்துக்கள்... சமந்தா சொன்ன வாழ்த்து... எதுக்குன்னு தெரியுமா?

Image
நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் நடித்திருந்த நிலையில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதி, கண்மணியாக நயன்தாரா மற்றும் கதீஜாவாக சமந்தா நடித்திருந்தனர். இவர்களது கேரக்டரை படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் விக்னேஷ் சிவன். அதேபோல படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. படத்தின் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அனைத்து பாடல்களும் வேற லெவல் ரகம். அனிருத் இசையில் இந்தப்... விரிவாக படிக்க >>

ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட்

Image
ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாலும், க்ரைம் பாணியில் கதை உருவாக இருப்பதாலும் வலிமையில் விட்டதை இருவரும் பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடி என கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி சமுத்திரகனி, ஜான் கோக்கன், கௌதம் மேனன் உதவியாளர் வீரா உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர் என தெரிகிறது. வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாலும், அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாலும் படத்தில் பக்கா மாஸ் பேக்கேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்துவரும் ஷூட்டிங் எப்போதும் நிறைவடையும் என்பது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்றுவிடும். ...

கர்நாடகா: போலிஸாருக்கு வழிகாட்டியதால் தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் - அதிர்ச்சி வீடியோ

Image
கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாதேஷ் என்பவரை காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது பெண் வழக்கறிஞரான சங்கீதா மஹாதேஷ் இருக்கும் வீட்டுக்கு வழி காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஹாதேஷ், சங்கீதா தனது வீட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதனால் படுகாயம் அடைந்த சங்கீதாவைப் பொதுமக்கள் மீட்டு பாகல் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு... விரிவாக படிக்க >>

லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

Image
மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வென்றது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 41, கேப்டன் சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39, ரியான் பராக் 19 ரன் விளாசினர். ஆர்.அஷ்வின் 10, போல்ட் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து தோற்றது. தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன் விளாசினார். ஸ்டோய்னிஸ் 27 ரன், பாண்டியா 25 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. Tags: விரிவாக படிக்க >>