Posts

Showing posts from March, 2022

நீட் விலக்கு: ’மோடி, அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன்’

Image
விரிவாக படிக்க >>

வெள்ளிக்கிழமை வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல் | Best Tamil Ashta Lakshmi Powerful Bhakti padal

Image
வெள்ளிக்கிழமை வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல் | Best Tamil Ashta Lakshmi Powerful Bhakti padal

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர விடுதலை

Image
இதையும் படிங்க ஆசிரியர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு... விரிவாக படிக்க >>

கண்கள் ஆரோக்கியமாக இருக்க எளிய கண் பயிற்சி அவசியம் ! EYE EXERCISE | tamilarmaruthuvam | MEGA TV

Image
கண்கள் ஆரோக்கியமாக இருக்க எளிய கண் பயிற்சி அவசியம் ! EYE EXERCISE | tamilarmaruthuvam | MEGA TV

31.03.22 Today Rasi Palan in Tamil 31.03.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

Image
31.03.22 Today Rasi Palan in Tamil 31.03.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

புதியபாதை வழிதிறக்கும் ஜெயக்கொடி விருச்சிகம் | Vetri Jothidam | rasipalan | viruchigam | april

Image
புதியபாதை வழிதிறக்கும் ஜெயக்கொடி விருச்சிகம் | Vetri Jothidam | rasipalan | viruchigam | april

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kanni Rasipalan

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kanni Rasipalan

உக்ரைனில் சேதமடைந்த வீடு ஒன்றில் கைவிடப்பட்ட...

Image
உக்ரைனில் சேதமடைந்த வீடு ஒன்றில் கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்.. கண்கலங்க வைக்கும் காட்சி.! | | |

அஜ்மல் கசாப் குறித்த தகவலை இந்தியாவிற்கு கொடுத்தது நவாஸ் ஷெரீப்! பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

Image
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அஜ்மல் கசாப்பின் இருப்பிடம் குறித்த விரிவான தகவலை இந்தியாவிடம் அளித்ததாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் குற்றம்சாட்டுகிறார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷேக் ரஷீத், “அஜ்மல் கசாப் எங்கிருக்கிறார் என்ற விவரங்களை இந்தியாவுக்குக் கசியவிட்டவர் நவாஸ் ஷெரீப்” என்று தெரிவித்தார். ஜெனரல் ஹெட்கார்டர்ஸ் கேட் எண் 4-ன் தயாரிப்பான நவாஸ் ஷெரீப், சதாம் ஹுசைன், கடாபி மற்றும் ஒசாமா பின்லேடனிடமிருந்து நிதி உதவியைப் பெற்றவர் என்றும் இம்ரான் கானின் அரசின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறினார்.     பணத்துக்காக மனசாட்சியை விற்று பாகிஸ்தானுக்கு (Pakistan) களங்கம் விளைவித்தவர்கள் என்று எதிர் கட்சியினர் மீது உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கடும்... விரிவாக படிக்க >>

கர்நாடகாவில் பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 பேர்! அமைச்சர் மறுப்பு

Image
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரையில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  இந்த பொதுத்தேர்வுக்கு சீருடை அணியாமல் வந்த மாணவி ஒருவரை சீருடை அணிந்து வருமாறு அறிவுறுத்தி பின்னர் அவர் சீருடையை மாற்றி வந்தபின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். அதேபோல் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளிடம் அதனை... விரிவாக படிக்க >>

அதிக மூளை உழைப்பில் ஈடுபடுவோர் கவனத்துக்கு... உடல் நலம் பேணும் கஞ்சி வகைகள்!

Image
அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம். செரிமானத் திறனை மீட்டெடுக்க - உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே மிகச் சிறந்த உணவு. எந்த நோயென்றாலும் நடுத்தர வயதினர் என்றால்... விரிவாக படிக்க >>

பீஹார் முதல்வரை தாக்கியவர் கைது

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

Image
மும்பை: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. Tags: ஐபிஎல் 2022 பஞ்சாப் அணி பெங்களூரு அணி

சூரிய விரதம் அனுஷ்டிக்கும் முறை

Image
இதையும் படிங்க ஆசிரியர் ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை... விரிவாக படிக்க >>

தமிழக ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

Image
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக தமிழக ஆளுநர் உறுதியளித்து 12 நாட்களாகி விட்ட நிலையில், நீட் விலக்கு சட்டம் இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது மக்களவையில் அளிக்கப்பட்ட விடையின் மூலம் உறுதியாகியிருக்கிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவ சட்டம் குறித்து ஆளுநர் முடிவெடுக்க எதுவும் கிடையாது; அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் ஆளுநரின் பணி. ஆனால், இதுகுறித்து முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதியாகும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் செய்யப்படும்... விரிவாக படிக்க >>

துபாயில் பாட்டு பாடிய முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

Image
துபாயில் பாட்டு பாடிய முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

சாலமன் தீவுகளில் ராணுவ தளம் சீன முடிவால் ஆஸ்திரேலியா பீதி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

பன்னாட்டு நிதியத்தின் வளர்ச்சி கணிப்பு

Image
புதுடில்லி:நடப்பு 2022ம் ஆண்டில், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, பன்னாட்டு நிதியம். உக்ரைன் மீது நடைபெற்றுவரும் தாக்குதல் காரணமான பாதிப்புகளால், இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பீட்டை, ‘பன்னாட்டு நிதியம்’ குறைத்து அறிவித்துள்ளது.இதற்கு முன்பாக, 2022ல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது போர் காரணமாக, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்தியா பல முனைகளில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும், குறிப்பாக , எரிசக்தி பொருட்கள் விலை, வர்த்தக தடைகள், உணவு பணவீக்கம், நிதி ஸ்திரமற்ற நிலை என, பல பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும்... விரிவாக படிக்க >>

1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு தமிழகத்தின் முக்கிய நகரில் பரபரப்பு!

Image
1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு தமிழகத்தின் முக்கிய நகரில் பரபரப்பு! தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த போராட்டம் காரணமாக இன்று முதல் ஒரு மாதத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அரசியல் கட்சிகள் பக்தர்கள் பேரவை உள்பட யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து அரசிடம் பேசி அடுத்த கட்டமாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அரசு இதுகுறித்து அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை எந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார் .   இன்று முதல் ஒரு மாதத்திற்கு சிதம்பரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட

தமிழகத்தில் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

Image
சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் வலுவிழந்து மியான்மர் பகுதியில் கரையைக் கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே வெப்பமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று லேசானது மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கொடைக்கானல் பகுதியில் 80 மிமீ, ராஜபாளையம் 60மிமீ, குன்னூர், ஆண்டிப்பட்டி 40 மிமீ, உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்தது. ஆம்பூர் பகுதியிலும் நேற்று நல்ல... விரிவாக படிக்க >>

Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Image
Disney plus hotstar  மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற இலவச ஸ்டீரிமிங் சேவைகளுடன் எண்ணற்ற ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. குறிப்பாக, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில், இந்த இலவச திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வது பயனாளர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் மூன்று விதமான பிளான்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்குகிறது. அதாவது சூப்பர், ப்ரீமியம் (மாதாந்திர திட்டம்) மற்றும் ப்ரீமியம் (ஆண்டு திட்டம்) என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை திட்டம் ரூ.899 என்ற தொகையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. அதிகபட்சமாக ரூ.1,499 க்கு ஒரு திட்டம் இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் பிளானை தேர்வு செய்து வாங்கிக்... விரிவாக படிக்க >>